பகீர்... பசை போட்டு பள்ளி மாணவர்களின் கண்கள் ஒட்டப்பட்ட கொடூரம்!

 
மாணவர்

அசாம் மாநிலத்தில் 8 மாணவர்களின் கண்களைப் பசைப்போட்டு சக மாணவர்கள் விளையாட்டாய் ஒட்டியது விபரீதத்தில் முடிந்துள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மருத்துவமனை

அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டம், சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5ம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர். இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை

இது தொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?