வரும் வாரத்தில் வங்கிகள் தொடர் விடுமுறை.. வங்கிப் பணிகளைத் திட்டமிட்டுக்கோங்க...!!

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. விடுமுறைபட்டியலும் மாதம் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டு விடுகின்றன. தற்போது அக்டோபர் மீதமுள்ள 11 நாட்களில் 10 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை தான். இந்த பட்டியலின் அடிப்படையில் வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க..
திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொறுத்து வங்கி விடுமுறைகள் மாறுபடலாம்.
அக்டோபர் 22 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
அக்டோபர் 23, 2023 - திங்கட்கிழமை - மகாநவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை, விஜய தசமி
திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரா, கான்பூர், கேரளா, ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் விடுமுறை
அக்டோபர் 24, 2023 - செவ்வாய்கிழமை - தசரா (விஜயதசமி), துர்கா பூஜை அன்று ஆந்திரா மற்றும் மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை
அக்டோபர் 25, 2023 - புதன்கிழமை - துர்கா பூஜை (தாசைன்) - சிக்கிமில் வங்கிகள் விடுமுறை
அக்டோபர் 26, 2023 - வியாழன் - துர்கா பூஜை (தாசைன்)/ இணைப்பு நாள் - சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வங்கிகள் விடுமுறை
அக்டோபர் 27, 2023 - வெள்ளிக்கிழமை - துர்கா பூஜை (தசைன்) - சிக்கிமில் வங்கிகள் விடுமுறை
அக்டோபர் 28, 2023 - சனிக்கிழமை - லட்சுமி பூஜை- மேற்கு வங்கத்தில் வங்கிகள் விடுமுறை
அக்டோபர் 28 - நான்காவது சனிக்கிழமை விடுமுறை
அக்டோபர் 29, 2023 - ஞாயிறு விடுமுறை.
அக்டோபர் 31, 2023 - செவ்வாய்கிழமை - சர்தார் வல்லபாய் படேல்ன் பிறந்தநாள் - குஜராத்தில் வங்கிகள் விடுமுறை
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!