பார் நடன கலைஞர்கள் அரசுப் பள்ளியில் குத்தாட்டம்... வைரல் வீடியோ!

 
பார் நடனம்


இந்தியாவில் பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளியில் பார் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடியதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நபர்கள் மூலம் அழைத்து வரப்பட்ட செய்தியும் வெளியாகி பரபரப்பு நிலவி வருகிறது. பார் நடனக் கலைஞர்கள் திருமண ஊர்வலம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.

இதற்கான ஒத்திகை, முன்னேற்பாடுகள், தயாராதல் நிகழ்வுகளுக்காக பார் நடனக் கலைஞர்கள்  பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் பள்ளி வளாகத்தில் குடிபோதையில் நடனக் கலைஞர்களுடன் ஆடிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

பார் நடனம்

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.   ஒரு அரசுப் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web