உஷார் மக்களே... வேகமா பரவுது காலரா நோய்.. ஒருவர் பலி!

 
காலரா

மக்களே... மழைக் காலங்களில் ரொம்பவே  பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருங்க. காய்ச்சி, ஆற வைத்த தண்ணீரை வடிகட்டி பருகுங்க. சுத்தமில்லாத, சுகாதாரமில்லாத உணவுகளையும், உணவகங்களையும் தவிர்த்திடுங்க. கூடுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளையே உட்கொள்ளுங்க. காலரா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளத்தில் இளைஞர் ஒருவர் காலரா பாதிப்பில் உயிரிழந்துள்ளார். மேலும், விடுதியில் தங்கியிருந்த 9 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்த நோய் காரணமாக ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஒருவர் 2017 இல் இறந்தார். இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விடுதியில் தங்கி இருந்த 9 பேருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்கொலை

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு காலரா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பின் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனு (26) என்ற வாலிபர் காலராவால் உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெஸ்ட் நைல் காய்ச்சல், அமீபா மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் ஆகியவை பரவி வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web