துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த பட்னாவிஸ்!

 
தேவேந்திர ஃபட்னாவிஸ்

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 8ம் தேதி மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் உத்திரப்பிரதேச  மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை தேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

மோடி

உ.பி மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  அம்மாநிலத்தில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 80 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.  2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web