உச்சக்கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை.. நீச்சல் உடையில் வைரலாகும் புகைப்படங்கள்!

 
சனம் ஷெட்டி

பெங்களூரில் பிறந்த நடிகை சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டு வெளியான "அம்புலி" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  சனம் ஷெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.  தமிழில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற சனம் செட்டி, 63வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இறுதியாக 2022ஆம் ஆண்டு வெளியான “மஹா” படத்தில் சிறு வேடத்தில் நடித்த சனம் செட்டி தற்போது தமிழில் “எதிர் வினையட்டு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் எப்போதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web