பிக் பாஸ் சீசன் 8 ஆரம்ப தேதி ... ரசிகர்கள் உற்சாகம்!

 
பிக் பாஸ் சீசன் 8

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ரசிகர்களிடையே ஹிட்டடித்த பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி, தமிழிலும் ஏழு சீசன்களை முடித்திருக்கிறது. இதன் எட்டாவது சீசன் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். 

ஒவ்வொரு சீசனிலும் விஜய் புகழ்பெற்ற நடிகர்கள், மாடல்கள், கிராமப்புற பாடகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், பொதுமக்களுக்கும் வாய்ப்பு என்று கலவையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிற போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் தேர்வு இந்த கேட்டகிரியிலேயே தொடங்கி இருக்கிறதாம். விரைவில் போட்டியாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web