காளை மாடுடன் பைக்கில் ஜாலி ரைடு.. வைரல் வீடியோ...!!

 
காளை ரைடு

நள்ளிரவில் துரித உணவகங்களில் சாப்பிட்டு அதிகாலையில் தூங்கச் செல்வது பேஷனாகிவிட்டது. இவர்கள் காலையில் எழுந்ததும் செல்லப்பிராணிகளையும் டார்ச்சர் செய்து வாக்கிங் செல்கின்றனர். வாக்கிங் மட்டுமில்லை ரைடிங்கும் செல்லப் பிராணிகளுடன் தான்  நாய் பூனை இவைகளுடன் தான்.  ஆனால் இங்கு ஒருவர் தான் ஆசை ஆசையாக வளர்க்கும் காளையை பைக்கில் ஏற்றிச் செல்கிறார்.


 

இது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி நைஜீரியாவில் ஒரு இளைஞர் தனது பைக்கில் காளையை ஏற்றிச் செல்கிறார். இது போன்ற தனித்துவமான சவாரியை  இதற்கு முன் பார்த்ததே இல்லை எனலாம். அவர்  எப்படி காளையை பைக்கில் உட்கார வைத்து, பின்னால் அமர்ந்து பைக்கை ஓட்டுகிறார் என்பதை வீடியோவில் காணலாம். பெரிய கொம்புகளுடன் கூடிய காளையும் மிகுந்த சாதுவாக, ஜாலியாக பைக்கில் அமர்ந்து ஊர்வலம் ரைடு செல்கிறது.


இந்த வேடிக்கையான காட்சியை கார் ஓட்டுநர் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்து  சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  சிலர் இந்த வீடியோவில் வருபவர் நைஜீரியாவில் வசித்து வருபவர்  . அங்குள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்ற வினோதமான செயல்களைச் செய்வதாகவும் கூறுவது மேலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web