பாஜக 157 இடங்களில் முன்னிலை... இந்தியா கூட்டணி 62 இடங்களில் முன்னிலை!

 
மோடி ராகுல்

 இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மோடி - ராகுல்காந்தி

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 62 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில்  மோடி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்  ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web