பாஜக தபால் வாக்குகளில் முன்னிலை.... காங்கிரஸ் பின்னடைவு!

 
மோடி ராகுல்

 இந்தியாவின் 18 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது.  நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதற்கட்டமாக  காலை 8 மணி முதல் 542 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.  

பாஜக காங்கிரஸ்
இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில், பெரும்பாலான இடங்களில்  ஆளும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. காலை 9 மணிநேர நிலவரப்படி, 543 தொகுதிகளில் 472 தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதில், 277 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.  182 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை , மற்ற கட்சிகள்  16 தொகுதிகளில்  முன்னிலை எனவும்  NDTV செய்திக்குறிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web