அதிர்ச்சி வீடியோ... பாஜக தலைவரின் மகன் வயதான தம்பதி மீது சரமாரி தாக்குதல்!

 
அபினவ் சிங்
 

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில்  பாஜக கட்சி தலைவர் பிரபால் சிங்.இவருடைய மகன் அபினவ் சிங். இவர்  வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அபினவ் சிக் முதியவருக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த நிலையில்  திடீரென அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அவர் நிலை தடுமாறி  சத்தம் கேட்டு அவருடைய மனைவி ஓடி வந்தார். ஆனால் அவரையும் அந்த இளைஞர்  கொடூரமாக தாக்கினார். அவர்களுக்கிடையே என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல்கள் இல்லை. இது குறித்த  வீடியோ தற்போது வெளியாகி தமிழகம்  முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web