280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிஜேபி முன்னிலை!

 
மோடி - ராகுல்காந்தி
 மக்களவை தேர்தலில்  7 கட்டங்களாக பதிவான வாக்குகள் நாடு முழுவதும் தற்போது எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.  அதன்படி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மீண்டும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கிடையில் விடாது துரத்தும் காங்கிரசும்  250 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இருகட்சிகளும் இழுபறியான நிலையில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web