தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்வு... பின்னுக்கு தள்ளப்பட்ட அதிமுக!

 
பாஜக

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது.  பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி  கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி
அதன்படி  ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு  அவருடைய  வாக்கு வங்கியை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து வருகிறது.  அதிமுகவின் பலவீனம் தான் பாஜகவின் பலமாக மாறி வருவதாக  கூறுகின்றனர். அதிமுக மீண்டும் பலம் பெறாவிட்டால், பாஜகவின் எழுச்சியைத் தடுப்பது கடினம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web