பிரிட்ஜ்... ஏ.சி. பயன்படுத்தறீங்களா... எகிறும் மின் கட்டணமும், அபராதமும்.. தமிழக அரசு புது முடிவு!

 
ஏசி

தமிழகத்தில் ஏ.சி., வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்காக அபராதம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது என்கிற தகவல் கோடை வெய்யிலை விட பொதுமக்களை உஷ்ணப்படுத்தியிருக்கிறது. 

உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

மாதத்துக்கு ஒருமுறை மின்சார கட்டணம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இதுவரை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் மின் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்காக விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக மின்சார விண்ணப்பித்துள்ளது  இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

மின்சார வாரியத்தின் இந்த முடிவு அதிர்ச்சியை அளிப்பதாக பொதுமக்கள் கூறிவரும் அதே வேளையில் சத்தமில்லாமல் டாஸ்மாக் கடைகளில் சரக்கு விலையையும் கூட்டியிருப்பதாகவும் 200 ரூபாய்க்கு கீழே பீர் விற்கப்படுவதில்லை என்றும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் 11 டூ 11 என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய நெடுச்சாலைகளில் புதியதாக டாஸ்மாக் கடைகள் உருவாகி விட்டது. இவர்கள் எங்கே மதுவிலக்கை அமல்படுத்தப் போகிறார்கள்? படிப்படியாக கடைகளைக் குறைக்க போகிறார்கள்? தானியங்கி இயந்திரத்தில் சரக்கு பாட்டில் வருவதைப் போல விரைவில் தள்ளுவண்டியிலும் சரக்கு பாட்டிலை விற்பார்கள் என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web