பெண் முதுகெலும்புக்குள் உடைந்த ஊசி …. எக்ஸ்ரேவில் அதிர்ச்சி!

 
உடைந்த ஊசி

 

கனடாவில் வசித்து வரும் இளம்பெண்  Giovanna Ippolito. இவர் பல மாதங்களாக தோல் மற்றும் கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.  இந்த வலியை தாங்க முடியாது அவர் மருத்துவமனையில் பரிசோதித்த போது மருத்துவர்கள்  எக்ஸ்ரே எடுகக் அறிவுறுத்தினர்.  அப்போது அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் ஒரு பெரிய துண்டு இருப்பதை எக்ஸ்ரேவில் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ஊசியுடனேயே அந்தப்பெண் பல வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் மயக்க மருந்து நிபுணர் செய்த தவறால் அந்தப் பெண் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தில் தனக்கு உரிய நீதி கிடைக்க அந்த மயக்க மருந்து நிபுணருடன்   சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!