நாளொன்றுக்கு புற்றுநோயால் 323 பேர் உயிரிழக்கும் அபாயம்.. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதோ பதிலளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் நாளொன்றுக்கு 323 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்றார். அதாவது கடந்த ஆண்டில் மட்டும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் தினமும் 323 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
2022ல் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,14,896 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை 1,18,120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் 82,429 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் 25691 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!