நடுவானில் பறந்த விமானத்தில் “கேட் வாக்” செய்த பூனை... க்யூட் வீடியோ!

 
விமானத்தில் பூனை

 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து  விமானம் ஒன்று நாஷ் வில்லிக்கு சென்று கொண்டிருந்தது.  ஸ்பிரிட் ஏர்லைன்சுக்கு சொந்தமான  இந்த விமானம்  நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பூனை ஒன்று அலட்சியமாக அங்கும் இங்கும் நடைபோடத் தொடங்கியது. குறுக்கே நடந்து சென்ற  இந்த பூனையை விமான பணிப்பெண்கள் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

 இந்த பூனை விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின்  பையில் இருந்து   திடீரென கீழே இறங்கி கேட்வாக் செய்யத் தொடங்கிவிட்டது.  விமானத்தில் இருந்தவர்கள் இந்த க்யூட் பூனையை செல்லமாக கவனித்தபடியே இருந்தனர். பயணி ஒருவர் இந்த பூனையை பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web