CBSE 12ம் வகுப்பு முடிவுகள் வெளியானது... எப்படி பார்ப்பது... முழு விபரம்!

 
மாணவிகள் தேர்வு சிபிஎஸ்இ

 நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள சிபிஎஸ்இ பள்ளி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்  மாணவர்கள் தேர்வெழுதிய நுழைவு சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி? 
தேர்வர்கள் அரசின் அதிகாரப்பூர்வமான  cbseresults.nic.in இணையதளத்திற்கு சென்று தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். அதனை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web