மின்சார ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!
இன்று ஜூலை 11ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அரக்கோணம் மின்சார ரயில் சேவை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருத்தணியில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்ட அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் இன்று மற்றும் ஜூலை 13ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மின்சார ரயில்

அரக்கோணத்தில் இருந்து காலை 4 மற்றும் 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் ஜூலை 12 மற்றும் 14 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
அதனைப் போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் ஜூலை 11 மற்றும் 13   தேதிகளில் அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

திருத்தணியில் இருந்து காலை 4.30 மற்றும் 5.30 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரயில் ஜூலை 12 மற்றும் 14  தேதிகளில் திருத்தணி மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web