ஜூன் 1 முதல் ரயில் சேவையில் மாற்றம்... பயணிகளே குறிச்சிக்கோங்க!

 
ரயில்

 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாக தென் மத்திய  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து  செய்திக்குறிப்பு ஒன்றை  ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்

அதில்  விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படும்.  அதே போல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல்  1.40 மணிக்கு புறப்படும் ரயில், இனி காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தென்மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!