சென்னையில் வொண்டர்லா டிசம்பர் 2ம் தேதி தொடக்கம்!

 
wonderla

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே 65 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா முழு பணிகளும் முடிவடைந்து, திறப்பு காத்திருக்கிறது. ரூ.510 கோடி முதலீட்டில் உருவாகியுள்ள இந்த பூங்கா, சென்னை மக்களுக்கு புதிய அளவிலான அமுசுமெண்ட் அனுபவத்தை தரப்போவதாக கூறப்படுகிறது.

இந்த பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட மொத்தம் 52 சவாரிகள் இடம்பெற உள்ளன. இதில் 16 நீர்ச் சவாரிகள், 10 குழந்தைகளுக்கான சிறப்பு சவாரிகள் போன்றவை தனிச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் காணப்படும் தரத்திலான மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைகிறது என்பது கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு FINALLY முடிவு கிடைத்து, வரும் டிசம்பர் 2-ம் தேதி வொண்டர்லா பூங்கா அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!