முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

 
ஸ்டாலின்
 


 
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைபாடு காரணவால் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்பல்லோ
முன்னதாக வழக்கமான பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை நடைபயிற்சியின்போது ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து  அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு தேவையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அப்போலோ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் அவருக்கு 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?