கலங்கிய முதல்வர் ஸ்டாலின்... ‘முரசொலி’ செல்வம் மாரடைப்பால் காலமானார்!
Updated: Oct 10, 2024, 11:50 IST
இன்று அதிகாலை ‘முரசொலி’ செல்வம் பெங்களூருரில் மாரடைப்பால் காலமானார். அவர் காலமான செய்தி கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கலங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முரசொலி மாறன் அவர்களின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
பெங்களூரில் இருந்து ‘முரசொலி’ செல்வம் உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
