‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல சின்னத்திரை இயக்குநர் சக்திவேல் உடல்நலக் குறைவால் காலமானார். சின்னத்திரையில் இவர் இயக்கிய ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இயக்குனர் SN சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற திரைப்படத்தை சக்திவேல் இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விகடன் குழுமத்திற்காக டிடி தமிழில் ஒளிபரப்பான ‘பட்ஜெட் குடும்பம்’ சீரியலை சக்திவேல் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
