சிந்திப்போம்.. சின்னம்மா தலைமை ஏற்போம்... வைரலாகும் போஸ்டர்!

 
சின்னம்மா

 இந்தியா முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுகவும்,  அதிமுக தலைமையிலான கூட்டணி  40 தொகுதிகளிலும் போட்டியிட்டது .ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!

சில இடங்களில் டெபாசிட் இழந்தது. பல இடங்களில் 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.கட்சித் தொண்டர்களே 2 கோடியை தாண்டிய நிலையில் கட்சியின் ஓட்டு 1 கோடி தான் . இதனால் எடப்பாடி மிகுந்த அப்செட்டில் உள்ளார். ஓபிஎஸ் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட்டை இழந்து பரிதாபமாக உள்ளார். இந்நிலையில் “சிந்திப்போம் செயல்படுவோம் சின்னம்மா தலைமை ஏற்போம்” என சேலம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web