ஆன்லைனில் தேர்வு... டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு!
Sep 13, 2025, 06:53 IST
ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம் : ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
மொத்த பணியிடங்கள் :120

பணி நிறுவனம்: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
பதவி: அதிகாரி (கிரேடு பி)
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு
வயது: 21 முதல் 30 வயது வரை

தேர்வு முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30
இணையதள முகவரி: https://rbi.org.in/home.aspx
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
