கேரள அரசுக்கு வாரி வழங்கும் குடிமகன்கள்.. கடந்த நிதியாண்டில் ரூ.19,088 கோடிக்கு மது விற்பனை அமோகம்!

 
மதுபானம்

கடந்த நிதியாண்டில் கேரளாவில் மது விற்பனை பெரும்  வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் மதுபானம் ரூ. 19,088 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் மதுபானம் ரூ. 18,510.98 கோடி மற்றும் மாநில கருவூலத்திற்கு மது விற்பனை வரி மூலம் 16,609.63 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மதுபிரியர்களால் ஒரே நாளில் 4.82 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் மதுபான கழகத்திற்கு சொந்தமான 277 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நுகர்வோர் மத்திய வங்கியின் கீழ் 39 விற்பனை நிலையங்கள் உள்ளன. கேரள மாநிலத்தின் 3.34 கோடி மக்கள் தொகையில் 29.8 லட்சம் ஆண்களும், 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துவதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் தினமும் சுமார் 5 லட்சம் பேர் மது அருந்துகின்றனர்.

டாஸ்மாக் மது பார்களில்  தின்பண்டங்கள்!! இன்று முதல் டெண்டர்!

கேரள மாநிலத்தில் விற்கப்படும் மதுபாட்டில் 80 சதவீதம் பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கேரளாவில் 20 சதவீத மது மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web