வெளியானது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

 
தேர்வு முடிவுகள்
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத் தேர்வில் 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.கடந்த மார்ச் 4ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி வரை 2024ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த பொது தேர்வுகளை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகள்

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.பொதுத்தேர்வில் 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்வு முடிவு்களை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web