மே 11ம் தேதி 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி  திங்கட்கிழமை வெளியானது. இன்னும் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.  மே 11 அன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  

அரசு தேர்வுகள் இயக்ககம்
தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில்  டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  அதன்படி https://tnresults.nic.in/ என்ற TN இணையதளத்தில்  முகப்புப் பக்கத்தில், காட்டப்படும் “HSE+1 முடிவு 2024′ எனற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

அரசு தேர்வுகள் இயக்ககம்
முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.  TN HSE +1 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் தெரியும். இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு அளித்துள்ள மொபைல் எண்களுக்கு நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web