இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... முழு விபரம்!
May 16, 2024, 05:59 IST
இன்று மே 16ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
12ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். துணை தேர்வு எழுதுவதற்கு ஜூன் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web