இந்திய அளவில் ஐ.டி மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடத்தை தட்டி தூக்கிய கோவை!

 
கோவை


சமீப காலமாக கோவை மாநகரில்  ஐடி துறையில் சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது.   ஹைதராபாத்  மற்றும் பெங்களூர் வெகுகாலமாக ஐ.டி நகரங்கள் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவையும் அந்த பெயரை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவை இந்தியாவின் 2வது அடுக்கு நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது.  

கோவை

இங்கு ரூ.158 கோடி செலவில் புது கட்டிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடப்பு ஆண்டு தொடங்கி வைத்ததன் மூலம் அங்கு பெரும்பாலான புதிய நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. சரவணம்பட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளை தொடங்கியுள்ளது. 

கோவை

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள்  இனி வரும் நாட்களில்  ஐடி நிறுவனங்களின் சதுர அடி பரப்பளவு 4 மில்லியன் அடிக்கு நெருங்கும் என தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து 2ம் கட்ட நகரங்களில் ஐடி மென்பொருள் ஏற்றுமதியில் கோவையானது முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?