ஆன்லைன் கேமால் விபரீதம்... 1000 மைல் தாண்டி வந்து சுத்தியலால் அடித்துக் கொலை!

 
காங்
 இன்றைய இளசுகள் ஆன்லைன் கேம்களில் நேரத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீதங்கள் ஆபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் வசித்து வருபவர்  எட்வர்ட் காங். இவருக்கு வயது 20. இவர்   ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மற்றொரு ஆன்லைன் கெமர் மற்றொருவரோடு தகராறு ஏற்பட்டது.  

அமெரிக்கா போலீஸ்

இதனால் கோபத்தில் அந்த நபரை கொலை செய்ய  திட்டமிட்டு ஆயிரம் மைல்களை கடந்து சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயற்சித்தார்.  வீட்டிலிருந்து கிளம்பிய போது அவரது தாயிடம் தனது நண்பனை நேரில் சந்திக்க செல்வதாகக் கூறிச்சென்றார். மேலும் தாக்கப்பட்ட நபர் ஆன்லைனில் மிகவும் மோசமான நபராக இருந்ததாகவும் காங். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web