காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் உடனே நடத்துங்க... உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Dec 23, 2024, 12:47 IST
காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் உடனே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்தபிறகு காலி இடங்கள் இருந்தால் காலியான உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உடனே சிறப்பு கவுன்சிலிங் நடத்தவும், NRI இடங்கள் காலியாக இருந்தால் அவற்றைக் கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அறிவுறுத்தியுள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
