அச்சச்சோ... மொத்தமும் போச்சா... காங்கிரஸ் மொத்தமே 50 இடங்களில் கூட ஜெயிக்காது...பிரதமர் மோடி பேச்சு!

 
மோடி

இந்தியாவில் மக்களவை தேர்தல்  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26ம் தேதி 2 ம் கட்ட வாக்குப்பதிவும், மே 7ம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 4ம் கட்ட  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

மோடி
இதனையடுத்து ஒடிசா மாநிலம் கந்தமால் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில்  ஒடிசாவில்  இயற்கை வளங்கள் ஏராளம். ஆனால் ஒடிசாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இன்னும் ஏழைகளாகவே இருந்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான 10 சதவீத இடங்களை கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாது. இந்தியா முழுவதும்  மொத்தமாக 50 நாடாளுமன்ற தொகுதிகளை கூட காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பில்லை எனப் பேசியுள்ளார். மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web