பாஜக முன்னிலை... கர்நாடகாவில் காங்கிரஸ் பின்னடைவு!

 
கர்நாடகா

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வந்த மக்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், கர்நார்டகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ராகுல் காந்தி

பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  .
கர்நார்டகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web