தலைமைச்செயலர் கலெக்டர்களுடன் ஆலோசனை!

 
ஷிவ்தாஸ் மீனா

 
 
தமிழகத்தில் தலைமை செயலாளர் கலெக்டர்களுடன்  சிவ்தாஸ் மீனா என ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, நெல்லை ,தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி  மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிவதாஸ் மீனா
தமிழகத்தில் சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட   நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உட்பட  அரசின் புதிய அறிவிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!