வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்... வைரல் வீடியோ!

 
மாடு

 தெலுங்கானா மாநிலத்தில் கொமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது  அந்தேவெல்லி  பெத்தவாகு ஆற்றங்கரை. இந்தப் பகுதியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தில் ஆண்டவெல்லியில் உள்ள நூற்றுக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்நடைகளை இழுத்து சென்றது. இருந்தபோதிலும்  கால்நடைகள் பாதுகாப்பாக கரைக்கு ஒதுங்கியது.

மாவட்டம் முழுவதும்  பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், ஆற்றை கடக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான கால்நடைகள் ஆற்றில் நீந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.இந்த வீடியோவில், ஓடையில் மேல் நீர் பரப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரில் கால்நடைகள் போராடி நீந்தி வருவதை காணமுடிகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web