கடலூர் : இயக்குநர், நடிகர் தங்கர்பச்சானுக்கு பெரும் பின்னடைவு!

 
கடலூர் : இயக்குநர், நடிகர் தங்கர்பச்சானுக்கு பெரும் பின்னடைவு!

நாடு முழுவதும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி கடலூர் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் 11,251 வாக்குகள் மட்டும் பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர்பச்சானை விட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 34,269, அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் 24,277, நாம் தமிழர் கட்சியின் மணிவாசகன் 4,181 வாக்குகள் பெற்றுள்ளனர். இயக்குநர் தங்கர் பச்சான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web