டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி...!!

 
டேவிட் வில்லி

13வது  உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 14 ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ளன. இதுவரை எந்த அணியும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற வில்லை.

டேவிட் வில்லி

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடியதில் 1 வெற்றி 5 தோல்வி என ஏற்கனவே ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை  தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 33 வயதான இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் வில்லி

டேவிட் வில்லி இங்கிலாந்து அணிக்காக இதுவரை விளையாடிய 70 ஒரு நாள் போட்டிகளில் 94 விக்கெட்டுகளையும் , டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web