ரயில் இன்ஜினில் முதியவரின் சடலம்.. அதிர்ச்சி வீடியோ!

 
ரயில் எஞ்சின்


 
தெலுங்கானா மாநிலத்தில்  காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.  இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில், ரயிலின் என்ஜின் முன், முதியவரின் உடல் உயிரிழந்த நிலையில்  தொங்கியபடி வந்து சேர்ந்தது.

இவருக்கு வயது 60லிருந்து 70க்குள் இருக்கலாம்.   ரயில் பாதையை அத்துமீறிச்  சென்றபோது அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிழந்திருக்கலாம் என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு  உயிரிழந்த நபரை அடையாளம் காண்பது குறித்த  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web