விண்வெளி மையத்தில் உலா வரும் பயங்கரமான பாக்டீரியா.. பெரும் சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்!

 
சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் மற்றும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்சைனர் விண்கலம் ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. 25 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஜூன் 11-ம் தேதி விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மீன் குழம்பையும் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பை எடுத்துச் செல்வது வீட்டில் இருப்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் "சூப்பர்பக்" என்ற பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா விண்வெளி வீரர்களின் சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

சுனிதா வில்லியம்ஸ்

இவை அன்னிய பாக்டீரியாக்கள் அல்ல. பூமியில் உள்ள பாக்டீரியா தான். ஆனால் பூமியில் இருந்து பயணித்த இந்த பாக்டீரியாக்கள் விண்வெளியில்  வாழ்வது ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web