பூமியை தாக்கிய பயங்கரமான சூரிய புயல்.. தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம்!

 
 சூரிய புயல்

சூரியப் புயலால் தொலைத்தொடர்பு மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது. டாஸ்மேனியாவில் இருந்து பிரிட்டன் வரையிலான வானில் சூரிய புயல் தெரிந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூரியப் புயலால் தொலைத்தொடர்பு, மின் விநியோகம், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரிய புயல் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, 20103ல் ஸ்வீடனை ஒரு வலுவான சூரிய புயல் தாக்கியது. அதன் தாக்கத்தால் தென்னாப்பிரிக்காவில் மின் கட்டமைப்புகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web