தேநீர் பிரியர்களே.... தங்கத் தேநீர் விலை ஒரு கிலோ ரூ10,00,000/-!

 
தங்கத் தேநீர்

 தேநீர் பிரியர்களை குஷி மற்றும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கத் தேநீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் புதினா, ஏலக்காய் மூலிகை , மசாலா, மூலிகை தேநீர் வரை பலவகையான தேநீர் வகைகள் நடைமுறை புழக்கத்தில் இருந்து வருகிறது.  அவற்றின் விலை என்பது அதன் தரத்தை பொறுத்து அமையும்.  சிங்கப்பூரில் இருக்கும் TW என்ற நிறுவனம் தங்க டீயை விற்பனை செய்கின்றது.

புதினா தேநீர் டீ

தற்போது அதன் விலை ஒரு கிலோ 12,830 டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 10.70 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேநீரில்  தரமான தேயிலைகள் நீளமாக வெட்டி உலர்த்தப்பட்டு, பிறகு 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டு கண்ணை கவரும் பேக்கேஜிங்கில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பேக்கேஜில் இருந்து  தயாரிக்கப்படும் தேநீர் தங்க நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web