தீபாவளி... தொடர் விடுமுறை... திணறும் வாகனங்கள்... சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 
வாகன ஓட்டிகளே உஷார்!! சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். நேற்றே பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல துவங்கியதால், நேற்று முதலே மாலை நேரங்களில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய திட்டம்!! தமிழக அரசு அதிரடி!!

நாளை முதல் தொடர்ந்து விடுமுறையாக உள்ள நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பி வருகின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததாலும், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்படுவதாலும் பலரும் சொந்த வாகனங்களிலும், வாடகை கார்களிலும் பயணப்படுகிறார்கள்.

போக்குவரத்து

இந்நிலையில், சென்னையைத் தாண்டி செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்களால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web