தர்மபுரி: வார சந்தையில் ரூ. 25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை!
Jun 2, 2024, 17:41 IST

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் நேற்று நடந்த வாரச் சந்தைக்கு 350க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூ.6,800 முதல் ரூ.7,500 வரை விற்பனையானது.
இன்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று நடந்த சந்தை களைகட்டியது. பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற வழிவகுத்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web