மாஸ் வீடியோ... தோனி மனைவியுடன் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாட்டம்.!

 
தோனி
  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.   இவர் 2010ம் ஆண்டு தோனி  ஜூலை 4 ம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் ஸிவா. இன்று தல தோனி  தனது 15வது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

ரசிகர்கள் இவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். திருமண நாளை முன்னிட்டு தோனி மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் 15 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என   பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web