காதலி ஸ்வாதியைக் கரம் பிடித்தார் இயக்குநர் அபிஷேக் ராஜா... குவியும் வாழ்த்துக்கள்!

 
காதலி ஸ்வாதியைக் கரம் பிடித்தார் இயக்குநர் அபிஷேக் ராஜா... குவியும் வாழ்த்துக்கள்!

 பிரபல யூ - ட்யூபரும், இயக்குநருமான அபிஷேக் ராஜா தனது காதலி ஸ்வாதியை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 திரைப்பட விமர்சகராக யூ-ட்டியூபில் ரசிகர்களிடையே பிரபலமடைந்த அபிஷேக் ராஜா, இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ரொமாண்டிக் ஜானரில் ‘ஜாம் ஜாம்’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். 

திருமணம்

இந்த நல்ல செய்தியோடு கூடவே தனது காதலி ஸ்வாதியை கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அபிஷேக் ராஜாவுக்கு கடந்த 2017ல் தீபா என்பவருடன் திருமணம் ஆன நிலையில், அடுத்த 2 வருடங்களில் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web