இயக்குனர் சுதீர் போஸ் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
Jul 2, 2024, 15:19 IST
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (53) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இயக்குநர் சுதிரி போஸ் காலமானார்.கடந்த 2008ம் ஆண்டு கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா ஆகியோரை மையமாகக் கொண்டு சுதீரும் மனுவும் இணைந்து 'கபடி கபடி' படத்தை இயக்கினர்.
சுதீர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். திருவனந்தபுரத்தில் உள்ள பதிஞ்சரேனடாவில் தங்கியிருந்தார். இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன், சௌபர்ணிகா என்ற குழந்தைகளும் உள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web