குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி!

 
விவாகரத்து

கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதிக்கு 2021ல் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆதி என்று பெயர் வைக்க மனைவி விரும்பினார். ஆனால் கணவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குழந்தை வாயில் டேப்

பல மாதங்களாக பிரச்னைக்கு தீர்வு காணாததால், விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி மனைவி மைசூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவன்-மனைவி இடையே உள்ள உண்மையான பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்தது.

அதன்பிறகு, நீதிமன்றம் பலமுறை தம்பதியினருக்கு அறிவுரை கூறியும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் தம்பதிக்கு மைசூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் பிறகு குழந்தைக்கு ஆர்யவர்தன் என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. இறுதியாக, தம்பதியினர் பிரச்சனையை தீர்த்து தற்போது குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web