மனைவியுடன் தகராறு... வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

 
தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி  மாவட்டம் எட்டையாபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மறுவீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம்!! அதிர வைக்கும் திருப்பங்கள்!!

போலீசாரின் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம்,  எட்டையாபுரம் அருகில் உள்ள கீழ ஈரால் கிராமம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாரி செல்வம் (36) கூலி தொழிலாளி இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web